திங்கள், 7 ஆகஸ்ட், 2017

செல்லும் வழி இருட்டு


செல்லும் வழி இருட்டு


என் காதல்
தாகத்திற்கு தண்ணீர் தரவில்லை
கண்ணீர்தான் தந்தது
மெய்யான காதலுக்கு பொய்முகம் இல்லை அங்கு
ஆசைகளும் தோன்றுவதில்லை
என் இதயம் அவளிடதில் விழுந்தது ஒரு முறை தான் 
ஒரே முறைதான்....
காலம் பல புரண்ட போது தான்  தெரிந்ததது எனக்கு முன் 
விழுந்தது பலரென்று......
என் காதல்
 தாகத்திற்கு தண்ணீர் தரவில்லை 
 கண்ணீர்தான் தந்தது..

                              

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

வலைப்பூவில் எவ்வாறு நண்பர்களிடம் பகிர்வது என்பதை விவரி